புதிய கூட்டணியை எதிர்த்து சரத் அமுனுகம பதவி விலகல்

Date:

திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து கலாநிதி சரத் அமுனுகம இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (27) கைச்சாத்திடப்பட்ட புதிய கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இது இடம்பெற்றுள்ளது.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற அதிதீவிர இனவாதிகளுடன் தமக்கு அரசியல் பயணமில்லை என தெரிவித்து சரத் அமுனுகம தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...