எரிபொருள் விலை மாற்றம் குறித்து அறிவிப்பு

0
92

இன்று (31) இடம்பெறவுள்ள மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அறிக்கையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here