ஜெனீவாவில் இருந்து செந்தில் தொண்டமான் விசேட அறிவிப்பு

0
247

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 1700 ரூபாய் சம்பள கோரிக்கையை பெற்றுக்கொடுக்க உதவிய அனைவருக்கும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் ஜெனிவா ஐ.நா சபையில் இருந்து நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here