ரணில், மஹிந்த, பசில் உட்பட 39 பேர் மீது வழக்கு தாக்கல்

0
223

பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்தலும், வேண்டுமென்றே தனது பொறுப்புகளை புறக்கணித்தலும் நாடு வீழ்ச்சி அடைவதற்கு காரணமான 39 பேரை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த 39 பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, அலி சப்ரி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோர் அடங்குவர்.

கலாநிதி அத்துலசிறி சமரகோன், கலாநிதி மஹீம் மெண்டிஸ் மற்றும் சூசையப்பு நெவிஸ் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here