ரயில் இயந்திர பொறியியலாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு ; பல ரயில் சேவைகள் இரத்து

Date:

இயந்திர பொறியியலாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமையினால் இன்று வெள்ளிக்கிழமை (07) காலை பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (06) முதல் குறித்த சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் இயந்திர சாரதிகளின் இரண்டாம் தர பதவி உயர்வுகள் தாமதம் மற்றும் பல பிரச்சினைகள் காரணமாக இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இயந்திர பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...