சமந்தாவின் கவர்ச்சி மழையில் நனையும் ரசிகர்கள்…

0
179

சமீபத்தில் சமந்தா நடிப்பில் தமிழில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தற்போது தெலுங்கில் சகுந்தலம், யசோதா மற்றும் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து தளபதி 67 படத்தில் சமந்தா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடரில் படு போல்டாக ராஜி கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா, தொடர்ந்து பிரபல பிராண்டுகளுக்கு விளம்பர தூதுவராகவும் மாடலாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

தி ஃபேமிலி மேன் வெப் தொடரை தொடர்ந்து இந்தியில் வெளியான புஷ்பா படத்திலும் சமந்தா போட்ட ஆட்டம் அங்கே ஏகப்பட்ட ரசிகர்களை இவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

சமந்தா இந்நிலையில் நடிகை சமந்தா கருப்பு நிற ஆடையில் படு கவர்ச்சியில் போஸ் கொடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைராலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here