மின்சார சட்ட திருத்த மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் – மின்வாரிய பொறியாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு தயார்

Date:

மின்சாரத் திருத்தச் சட்டமூலம் நாளை (09) பாராளுமன்றத்தில் நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தை எதிர்க்கும் பொறியியலாளர்கள் குழு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை எதிர்ப்பதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

நாட்டின் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என சில மின் பொறியியலாளர்கள் மிரட்டல் கடிதங்கள் கூட அனுப்பியதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, மின்சார சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் அனைத்து கடமைகளில் இருந்தும் இராஜினாமா செய்ய இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தோண்டத் தோண்ட வரும் மனித எலும்புக் கூடுகள்!

யாழ்ப்பாணம், செம்மணியின் நேற்றைய அகழ்வின் போது 5 என்புத் தொகுதிகள் புதிதாக...

தேசிய தலைவருக்கு விளக்கு கொழுத்தவுள்ள யாவருக்கும் வணக்கம்

“விடிய விடிய இராமர் கதை, விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன...

ரணிலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நீதிமன்ற தீர்ப்பு

2022  ஜூலை 17,   அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால்...

இன்றைய வானிலை

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை...