சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநர் இவர்தான்

Date:

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கோப்பேகடுவ நாளை (10) முதல் பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

டிக்கிரி கோபிபேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் திகதி சப்ரகமு மாகாண ஆளுநராக டிக்கிரி கோப்பேகடுவவை நியமித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க எதிர்வரும் காலங்களில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...