கிழக்கில் இரு முஸ்லிம் ஆளுமைகளுக்கு செயலாளர் பதவி வழங்கிய ஆளுநர்!

0
72

கிழக்கு மாகாணத்தின் அமைச்சிகளுக்கு புதிய செயலாளர்களை ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமித்துள்ளார்.

அவர்களுக்கான நியமன கடிதம் ஆளுநரால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

விவசாய அமைச்சின் செயலாளராக M.M நசீரும் பிரதி பிரதம செயலாளராக Z.A.M பைசலும் ஆளுநரால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here