கருணா அம்மான் ரணிலுக்கு ஆதரவு

0
160

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமது வாக்குகளை இம்முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே பயன்படுத்துவார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாணந்துறை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here