மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

0
184

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், மேல் நீதிமன்ற நீதிபதி தொன் பிரான்சிஸ் ஹத்துருசிங்க குணவர்தன மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய காந்த மத்தும படபெந்திகே ஆகியோர் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here