Saturday, September 7, 2024

Latest Posts

30% பஸ் கட்டணம் உயர்வு, ஜூலை 1 முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.40 ஆக உயர்வு

போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜூலை 1ஆம் திகதி முதல் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.40 ஆக உயர்த்தும் அதேவேளையில் பஸ் கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC), இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு இடையில் இன்று அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.