குளத்தில் தவறி விழுந்து 03 வயது சிறுவன் பலி

Date:

வீட்டு முன்னால் உள்ள குளத்தில் தவறி விழுந்து 03 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.நேற்று (28) மாலை பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுகெலே காட்டின் மேல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் குளத்தில் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் மடுல்லக்கலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பன்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...