எரிபொருள் வரிசையில் நின்றிருந்த இளைஞன் ஒருவரை இராணுவ அதிகாரி கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இரண்டு இராணுவ அதிகாரிகள் இளைஞனின் கைகளை இருபுறமும் பிடித்துக் கொண்டிருந்த போது, மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் அவரது பாதணி அணிந்த கால்களால் மார்பில் உதைத்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.