இது மக்கள் எழுச்சி ஆண்டு. மக்களின் வெற்றிக்காக மக்கள் போராட்டம்! என்ற தொனிப்பொருளில் இன்று (09) மாலை பிட்டகோட்டே பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சோசலிச வாலிபர் சங்கத்தால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.














