ஆனந்த சங்கரி – ரோஹித போகொல்லாகம சந்திப்பு

Date:

முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஆளுநருமான ரோஹித போகொல்லாகமவுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரிக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு கொழும்பு 07, லண்டன் பிளேஸில் உள்ள ரோஹித போகொல்லாகமவின் இல்லத்தில் இடம்பெற்றது.

ரோஹித போகொல்லாகம 01.08.2023 அன்று பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக தனது கடமைகளை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...