பாதுகாப்பு தரப்பில் இருவர் பலி

Date:

பொல்துவ சந்தியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட இராணுவ சிப்பாய் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பிற்பகல் முதல் பாராளுமன்ற நுழைவு வீதியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டிருந்த வேளையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஒன்றிணைந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியதால் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இராணுவ அதிகாரி ஒருவரை போராட்டக்காரர்கள் தாக்கியதாகவும், அவரது துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...