அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன அல்லது ஜோன்டி என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அம்பலாங்கொட கந்தேவத்த பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்னால் வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.