மீண்டும் அமைச்சரவையில் நாமலும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும்

Date:

புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரை இணைத்துக் கொள்ள முன்மொழியப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இளைஞர் விவகார அமைச்சர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷவும், வர்த்தக அமைச்சர் பதவிக்கு திரு.ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடைசி நேரத்தில் இவை மாறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...