ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி – வெளியானது முக்கிய அறிவிப்பு

Date:

ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவுசெய்துவிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (26) முன்னதாக இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.

ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் முக்கிய சந்திப்புகள் இடம்பெற உள்ளதாகவும் அதன் பின் 26ஆம் திகதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

3 கோடி பெறுமதி தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது.!

ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க...

வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமைக்கு எதிராக போராட்டம் – 6 பேர் கைது

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட...

அஹுங்கல்லையில் 74 வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு

அஹுங்கல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வெஹெர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபரை...

ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில்...