Tamilதேசிய செய்தி பல்கலைக்கழக மாணவர்கள் தண்ணீர் தாக்கி விரட்டியடிப்பு By Palani - July 26, 2023 0 219 FacebookTwitterPinterestWhatsApp அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தண்ணீர் தாரை தாக்குதல் மேற்கொண்டனர். லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.