பொலிஸ் மா அதிபர் விடயத்தில் கைவிரித்தார் ஜனாதிபதி ரணில்

0
50

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டுமெனில், அதன் அடிப்படையில் தேர்தல் மனுக்களை சமர்ப்பிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த விடயங்களில் தலையிடுவதை தவிர்த்துக் கொள்வதாக ஜனாதிபதி சில நிமிடங்களுக்கு முன்னர் சபாநாயகரிடம் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here