சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை

0
252

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பதுளை நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here