விலை குறைப்பு தொடர்பிலான அறிவிப்பு

Date:

லிட்ரோ நிறுவனம் விற்பனை செய்யும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தயாராக உள்ளது.

இந்த விலை குறைப்பு எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையும் கணிசமாக குறையும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் பதினைந்தாம் திகதிகளில் விலை திருத்தத்திற்கு உட்பட்டு, இந்த விலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை விகிதத்தில் குறைக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் டொலர் இருப்பு வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையின்படி, இலங்கையின் அதிகாரப்பூர்வ...

தேசிய பட்டியல் வெற்றிடம் பூர்த்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவின் ராஜினாமாவைத்...

லஞ்சம் பெற முயற்சித்த முக்கிய புள்ளி கைது

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்...

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை இல்லை!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம்...