காஸா சிறுவர் நிதியத்திற்கு நன்கொடை – கால அவகாசம் நிறைவு

0
40
GAZA CITY, GAZA - OCTOBER 09: An injured Palestinian kid is seen after Israeli airstrikes at al-Shati refugee camp in Gaza Strip on October 09, 2023. (Photo by Ali Jadallah/Anadolu Agency via Getty Images)

காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் 2024 ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இனியும் அதற்காக நன்கொடைகளை வைப்பிலிட வேண்டாம் என பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கும் ஜனாதிபதி செயலகம், 2024 ஜூலை 31 ஆம் திகதிக்கு பின்னர் எவரேனும் ஜனாதிபதி செயலகத்தின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யும் பட்சத்தில் அந்த நிதி சமூக நிவாரணச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திடம் கையளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here