ரவி கருணாநாயக்க தனியார் ஹெலிகொப்டரில் மன்னாருக்கு

0
211

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று (02) தனி ஹெலிகொப்டரில் மன்னாருக்கு வந்தார்.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த ரவிகருணாநாயக்க தனியார் நிறுவனமொன்றின் வாகனத்தில் புறப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் அதே தனியார் ஹெலிகொப்டரில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் திரும்பிச் சென்றார்.

எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் மன்னாருக்கு சென்றமைக்கான சரியான காரணம் வெளியாகவில்லை என்பதுடன், தனிப்பட்ட வியாபார நோக்கத்திற்காக அவர் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here