ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன.
கம்பஹா – கொழும்பு உள்ளிட்ட ஒரு சில பஸ் சேவைகளே இவ்வாறு தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது பஸ்களை ஒரு சில இடங்களில் நிறுத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டு வருவதாக, கம்பஹா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.