Saturday, September 7, 2024

Latest Posts

கை கால் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 35-40 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.