அரகல பேராட்டத்தின் போது போலியான தகவல்களை வழங்கி நஷ்ட ஈடு பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 19 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.