ஜனாதிபதி தேர்தல் போர் அல்ல

Date:

என்னைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு போர் அல்ல அத்தோடு நான் யாரிடமும் சண்டையிட வரவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (07) ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா ? அல்லது பொய்யைக் கூறி நாட்டைக் குழப்பத் தயாரா ? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நீங்கள் விரும்பினால் எனக்கு வாக்களியுங்கள் இதை முன்னெடுத்துச் செல்வேன் அத்தோடு நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை அதனை செய்து காட்டியுள்ளேன்.

ஏனையோர் வாக்குறுதிகளை வழங்குகின்றனர் அத்தோடு மற்ற வேட்பாளர்கள் எனக்கு சவாலாக இல்லை நாட்டின் எதிர்காலத்திற்காக வருகிறேன் ஆனால் ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக வரவுள்ளனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...