விமல், வாசு, கம்மன்பில ஆகியோரின் புதிய கூட்டணி

Date:

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசாங்கத்தில் இருந்து விலகி தற்போது சுயாதீனமாக உள்ள 10 சிறிய கட்சிகளின் கூட்டணியின் பெயர் எதிர்வரும் 21ஆம் திகதி அறிவிக்கப்படும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தலைமைத்துவ குழு மற்றும் தலைவர் குழுவுடன் இந்த கூட்டணி ஆரம்பிக்கப்படும் எனவும் தலைவர் மற்றும் பிரதி தலைவர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 கட்சிகளின் பிரதிநிதிகளின் கலந்துரையாடலின் பின்னர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...