மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சின் புதிய அறிவிப்பு

Date:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இம்மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் ,அதன் பின்னர் பல வகையான எரிபொருள் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மண்ணெண்ணெய் இம்மாதம் 19ஆம் திகதி முதல் கடற்தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் துறையினருக்கும் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...