சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த விகாரை உரிமையாளருக்கு விளக்கமறியல்

Date:

சிறு மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட உனவடுனவில் உள்ள விகாரை உரிமையாளர் கபுவாவை (பூசாரி) எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.

கபுவா (பூசாரி) சிறு மாணவர்களை துஷ்பிரயோகம் செய்வதாக காணொளிகள் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...

எரான் தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம்

இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால்...