சர்வகட்சி அரசாங்கம் குறித்து நீதி அமைச்சர் கருத்து

Date:

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு எந்தவொரு அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தால், அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகளுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“அனைத்து கட்சி ஆட்சி அமைப்பதற்கு எந்த அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தால், எங்களுக்கு வேறு வழியில்லை, சேர விரும்பும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம். இது அனைத்துக் கட்சியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் பல கட்சிகளின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறோம்.

சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும் தொடர்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (13) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விஜேதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...