அநுரவின் தேர்தல் ஆட்டம் இன்று ஆரம்பம்

Date:

தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (17) பிற்பகல் நடைபெறவுள்ளது.

அதன்படி இன்று (17) மாலை 04.00 மணிக்கு தங்காலையில் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

இன்று மாலை 05.00 மணிக்கு மாத்தறையிலும் 06.00 மணிக்கு காலியிலும் மேலும் இரண்டு பொதுக்கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு அநுரவுக்கு – ருஹுண முன்னிலையில் என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள் உட்பட பெருந்தொகையான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...