இரண்டு மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகம் குறைப்பு

Date:

தொடர்ந்தும் வரட்சியான காலநிலை காரணமாக கண்டி மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கான குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் ஷிப்ட் அடிப்படையில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதிக நீர் பாவனையைக் கொண்ட குருநாகல் நகருக்கான நீர் விநியோகம் முன்னர் மட்டுப்படுத்தப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...