Tamilதேசிய செய்தி எம்பியாக பதவி ஏற்றார் பந்துலால் By Palani - August 21, 2024 0 115 FacebookTwitterPinterestWhatsApp பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நீக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக SJB காலி மாவட்ட உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.