சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட மகிந்த ராஜபக்ஷ
சிறிய குற்றங்களுக்காக அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பது குறித்து வருத்தப்படுவதாகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும், இதுபோன்ற செயல்கள் பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை என்றும் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் இன்னும் தன்னை நேசிக்கிறார்கள் என்றும் கூறினார்.
“நாங்கள் மக்களை நேசிக்கிறோம். அதனால், மக்கள் நம்மை நேசிக்கிறார்கள்… என கூறினார்.