ரஞ்சன் விடுதலை குறித்து வெளியாகியுள்ள புதிய செய்தி

0
156

ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை (29) விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தானும் மனுஷ நாணயக்காரவும் முன்வைத்த கோரிக்கையை ஏற்று ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய பாடுபட்ட ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக ஹரின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here