டீசல், பெற்றோல் குறித்து வெளியான புதிய அறிவிப்பு

0
275

டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு போதுமான அளவு இருப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here