Tuesday, September 17, 2024

Latest Posts

மின்வெட்டு நேரம் அதிரடியாகக் குறைப்பு

இன்றைய மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

மின் தேவை குறைவு மற்றும் நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 1 ஆம் அலகு திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டதன் காரணமாக இன்றைய மின்வெட்டு இரவில் ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.