கண்டி விக்டோரியா வனப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

Date:

கண்டி விக்டோரியா வனப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெடிகுண்டு ஒன்றும் 9 LMG தோட்டாக்களும் 50 மில்லிமீட்டர் விமான எதிர்ப்பு தோட்டாவும் 3 கைக்குண்டுகளும் இந்த வெடிபொருட்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

119 என்ற இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...

புதிய வரி பில் திட்டம் தள்ளிவய்ப்பு

2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி...

மேலும் ஒரு கடல் வழி போதை பொருள் கடத்தல் – அறுவர் கைது

இலங்கை கடற்படையினர் தென்மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மேற்கொண்ட சிறப்பு...

ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் பதவி நீக்கப்படுவாரா?

2015 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் நடவடிக்கையில் ரூ....