தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

Date:

நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9.7 வீதத்தால் குறைந்துள்ளது.

இந்த விடயத்தை தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாகவே தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...