“ஹரக் கட்டா “தப்பிச் செல்ல உதவிய இரு பொலிஸ் கான்ஸ்டபில்கள் கைது

0
285

போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள உலகக்குழு உறுப்பினருமான ‘ஹரக் கட்டா’ தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தில் தலைமறைவாகியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு உதவிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேகநபர்களுடன் மோட்டார் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here