ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் சஜித் அணி

Date:

உயர் பாதுகாப்பு வலயங்களை நியமித்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அரச இரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்க முடியாது.

அமைதியான போராட்டங்களை தடை செய்யும் அதிகாரம் அரச இரகசியங்களை பாதுகாக்கும் சட்டத்திற்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...