Tamilதேசிய செய்தி விசா முறையில் மாற்றம் By Palani - September 27, 2024 0 25 FacebookTwitterPinterestWhatsApp முன்பு இருந்த விசா வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் மீண்டும் இந்த முறை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.