பழைய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டம்

Date:

3 வருடங்கள் வரையிலான பழைய மின்சார வாகனங்களை மீள இறக்குமதி செய்வதில் நிலவும் வரிச்சலுகை பிரச்சினைகளை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே அத தெரணவிடம் இதனைத் தெரிவித்தார்.

மேலும், வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான யோசனை குறித்தும் வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே கருத்து தெரிவித்தார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...