மீண்டும் தலைவர் பதவியில் தம்மிக்க பெரேரா

Date:

இலங்கையின் முன்னணி வர்த்தக வலையமைப்புகளில் ஒன்றான ஹேலியின் பி. எல். சி. வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று (01) முதல் இணைத் தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹெய்லிஸ் குழுமத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மோகன் பண்டிதகே கொழும்பு பங்குச் சந்தைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

தம்மிக்க பெரேரா முன்னர் ஹெய்லிஸ் குழுமத்தின் இணைத் தலைவராகவும், நிறைவேற்று அல்லாத பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

மேலும் 10 ஜூன் 2022 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்ய அந்தப் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...