திருமலை சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

0
68

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்தும் நீதியின் சுயாதீனத்தை வலியுறுத்தியும் திருகோணமலை நீதிமனறதுக்கு முன்னால் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here