பொலிஸ் மா அதிபர் வரும் திங்களுடன் வீடு செல்கிறார்

Date:

பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஒக்டோபர் 09ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் ஓய்வுபெறவிருந்த அவரது சேவையை இரண்டு தடவைகள் தலா மூன்று மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடு செய்திருந்தார்.

இதனால், கடந்த ஜூலை 9ஆம் திகதி முதல் வழங்கப்பட்ட மூன்று மாத சேவை நீட்டிப்பு வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைய உள்ளது.

எவ்வாறாயினும், புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க ஆகியோர் அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...